திருக்காட்டுப்பள்ளி மருத்துவமனை

img

மகப்பேறு மருத்துவர்கள் இல்லை பூட்டியே கிடக்கும் திருக்காட்டுப்பள்ளி மருத்துவமனை

திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும், தொழில்நுட்ப பணியாளர்களும் இல்லாததால், மகப்பேறு மருத்துவமனை பூட்டியே கிடக்கிறது.